bjp news - Tamil Janam TV

Tag: bjp news

மயிலாடுதுறை பேருந்துநிலையத்திற்கு கம்பரை பெயர் சூட்டக் கோரி பாஜக சார்பில் போஸ்டர்!

மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு தமிழ் புலவர் கம்பர் பெயரை வைக்க வேண்டுமென பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மணக்குடி கிராமத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ...

மதுரையில் திமுக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

மதுரையில் திமுக அரசை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் ...

புதுச்சேரியில் காங்கிரஸ்-பாஜக நிர்வாகிகளிடையே கடும் மோதல்!

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் செய்த அநாகரிக செயலை கண்டித்து நேற்று புதுச்சேரி ...

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டம்..? – வெளியான பரபரப்பு தகவல்

மக்களவையில் நேற்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஊடகவியலாளர்கள் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி ...

தேர்தலுக்காக வியாபாரிகளை ஏமாற்றும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப்பாதையில் சாலையோர வியாபாரிகளை, வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரி தேவஸ்தான அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பழனி முருகன் ...

பாமணி விரைவு ரயில் இன்று முதல் பண்ருட்டியில் நின்று செல்லும் : மத்திய அரசுக்கு பொதுமக்கள் நன்றி!

தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் கோரிக்கையை ஏற்று திருப்பதி - மன்னார்குடி பாமணி விரைவு ரயில் பண்ருட்டியில் இன்று முதல் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ...

கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் : என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ...

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

போராட முயன்ற ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ...

வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா சமரசம்! – ஜே.பி. நட்டா

வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...