பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டம்..? - வெளியான பரபரப்பு தகவல்
Sep 21, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டம்..? – வெளியான பரபரப்பு தகவல்

Manikandan by Manikandan
Feb 5, 2026, 03:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவையில் நேற்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஊடகவியலாளர்கள் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்ற இருந்தார்.

மக்களவையில் உரையாற்ற தயாராக இருந்த நிலையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் எம்பிக்கள் திட்டமிட்டதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாகவே அவையை ஒத்திவைக்க சபாநாயகர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பிரதமரை தாக்க காங்கிரஸ் எம்பிக்கள் திட்டமிட்டிருந்ததாக ஆங்கில ஊடகவியலாளர் பல்லவி கோஷ் உள்ளிட்டோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் பிரதமர் உரையாற்றாமல் இருந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் உறுப்பினர்களின் சதித்திட்டத்தை அறிந்து நேற்று மக்களவையை ஒத்திவைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் ஜனநாயக மாண்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்

நேற்று நான்தான் பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தெரிவித்தேன் என சபாநாயகர் கூறியுள்ளார்

காங்கிரஸ் எம்.பிக்கள் ஜோதிமணி, சுதா, வர்ஷா கெய்க்வாட் உட்பட 6 பேர் பிரதமர் மோடியை முற்றுகையிட திட்டமிட்டதாக தகவல்

பெண் எம்.பிக்களை முன்னிறுத்தி பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டியதாக தகவல்

 

Tags: parliment attackpm modi newsbjp news2026 parlimentjothi manibjpCongresspmmodibjp india
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies