பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் -முருகானந்தம், பாஜக மாநில பொதுச் செயலாளர்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குப் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வலியுறுத்தி ...




