ஊடக விவாத மோதல் தொடர்பான வழக்கு – எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜக-வினரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஊடக விவாத மோதல் தொடர்பான வழக்கில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜக-வினர் 4 பேரை, கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு சென்னை ...


