திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுக்க திமுக திட்டம் - எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு!
Oct 28, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுக்க திமுக திட்டம் – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 3, 2025, 11:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுக்க நினைப்பதாக பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை பெருங்கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி, நீதியை நிலைநாட்ட போராடும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை என்றும்,  மேல்முறையீடு சென்று விட்டாலே அதை வைத்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள் என்றும் அவர் சாடினார்.

Tags: BJP state youth wing president S.G. SuryaS.G. Surya pressmeetDMKUsilampattiThiruparankundram hillThiruparankundram hill deepam
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்குகின்றனர் – தர்மேந்திர பிரதான்

Next Post

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தீபத் திருவிழா – வைரத் தேரோட்டம் கோலாகலம்!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies