ராபர்ட் வதேராவின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாகக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். அதில், ...