ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – கரு.நாகராஜன் தகவல்!
இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்பதாக பேசிய ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ...