பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி
பழங்குடி இனச் சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை சரிசெய்ய பாஜக உறுதி பூண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பயோ எத்தனால் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி ...