3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் பிரதமர் மோடி : டைம்ஸ் நவ். ETG கருத்துக்கணிப்பு!
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும், பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மக்களவை ...