3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் பிரதமர் மோடி : டைம்ஸ் நவ். ETG கருத்துக்கணிப்பு!
Oct 27, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் பிரதமர் மோடி : டைம்ஸ் நவ். ETG கருத்துக்கணிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 01:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  பெரும்பான்மை பெறும் என்றும், பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.  இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும்  ETG சர்வே இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய  ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெரும்பான்மை பெறும் என்று 91 சதவீதம் பேர்  தெரிவித்துள்ளனர். அந்த கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என 45 சதவீதம் பேரும், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என பலர் தெரிவித்துள்ளனர்.

3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார் என சுமார் 64 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

அண்மையில்  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி  பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல், குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக அசுர பலத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi2024 parliment electionTimes Now-ETG Research surveyBJP-led NDAbjp will win
Share
Tweet
SendShare
Previous Post

கடலில் விழுந்த நபரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

Next Post

எப்போதுமே இந்து மத விரோதமாகத் தான் திமுக செயல்படுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies