bjp - Tamil Janam TV

Tag: bjp

போதை நடமாட்டத்தை பற்றி திமுக அரசு கண்டுகொள்ளவில்லை – உமா ரதி!

பள்ளி சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் உமா ரதி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில ...

பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரேசில் ...

அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் – பிரதமர் மோடி!

அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-பிரேசில் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரேசில் அதிபர் லூலா அரசுமுறைப் ...

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால் உட்பட பல்வேறு பொருட்களை ...

புதுச்சேரியில் காங்கிரஸ்-பாஜக நிர்வாகிகளிடையே கடும் மோதல்!

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் செய்த அநாகரிக செயலை கண்டித்து நேற்று புதுச்சேரி ...

பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டம்!

மதுரை தெப்பக்குளம் அருகே பாவலர் நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மாவட்ட பாஜக தலைவர் ...

நக்சல் அற்ற பீகார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..சொன்னதை செய்து காட்டிய அமித்ஷா!

பீகார் மாநிலத்தை சேர்ந்த கடைசி மாவோயிஸ்ட் என்று கருதப்பட்ட சுரேஷ் கோடா போலீஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் – மதுரையில் தீவிர சிகிச்சை!

ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை மர்ம கும்பலால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதியைச் சேர்ந்த ஏ.பி.கணபதி தனது ...

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் காங்கேயம் வடக்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பாஜக ...

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி மதுரை ...

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு -பிரதமர் வருகை குறித்து முக்கிய ஆலோசனை!

பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை ...

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்திய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கப்பல் வாங்கியது தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினார். கடந்த 2023 ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் -நயினார் நாகேந்திரன்

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் அகில பாரத கோஷ் தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அகில ...

வங்கதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் வென்று அசத்தல்!

அண்டை நாடான வங்கதேசத்தில் BJP கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்தார். இதனால் ...

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையில், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 504 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ...

ஆட்சியில் பங்கு என்பது உரிமை, அதனை மக்கள் தீர்மானிப்பார்கள் – மாணிக்கம் தாக்கூர்

ஆட்சியில் பங்கு என்பது தங்களின் உரிமை எனவும் மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் என்றும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ...

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சந்தை திடலில் நல்லாட்சி தொடரட்டும், ...

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

அசாமில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அவசரகால தரையிறங்கும் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் இந்தியா - சீனா ...

பாஜக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு!

தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பாஜக கவுன்சிலருக்கும், சுயேட்சை கவுன்சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தென்காசி மங்கம்மா சாலை பகுதியில், தனியார் சார்பில் வீட்டு மனை பிரிப்பதற்கு, ...

சேவா தீர்த்தம் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்தம் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுதந்திரம் பெற்ற காலம் முதல் பிரதமர் அலுவலகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ...

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாட்டில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி ...

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

மகளிர் வங்கி கணக்கில், முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது ...

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் தங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் அவரது மனைவி, பிள்ளைகள் மட்டுமே ...

Page 4 of 56 1 3 4 5 56