டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம்!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ...