டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம்!
Oct 28, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான  முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில், பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் டேராடூனில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதனிடையே  டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய  தேதிகளில் பாஜக தேசிய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பாஜக  தேசிய  தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி   சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக பாஜக தேசிய  நிர்வாகிகளின் முதற்கட்ட கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய செயற்குழு, தேசிய கவுன்சில் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட  பொறுப்பாளர்கள், மக்களவை தேர்தல் பொறுப்பாளர்கள்,  ஒருங்கிணைப்பாளர்கள்,  மாநில தலைமை செய்தி தொடர்பாளர்கள், உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Tags: bjpRSSDehraduncoordination meeting in DehradunBJP's national convention
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரதமர் மோடி!

Next Post

ஒடிசாவில் பத்ம விருது பெற்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Related News

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies