பாக். துணை ராணுவ படையின் தலைமையகத்தில் BLF தற்கொலை படை தாக்குதல்!
பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் பெண்ணைப் பயன்படுத்தி பலூசிஸ்தான் விடுதலை படையினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. பலூசிஸ்தான் தனிநாடு கோரி வரும் ...
