இளையராஜாவின் கண்மணி அன்போடு : கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்!
வசூலை வாரிக்குவித்து வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான நிலையில், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அண்மையில் சினிமா துறையில் மூன்று பெரிய படங்கள் வெளியானது. ...