இளையராஜாவின் கண்மணி அன்போடு : கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்!
Sep 17, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளையராஜாவின் கண்மணி அன்போடு : கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்!

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வசூலை வாரிக்குவித்து வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான  நிலையில், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

அண்மையில் சினிமா துறையில் மூன்று பெரிய படங்கள் வெளியானது. அதில் ஒன்று  மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். இந்த படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகி சாதனை படைத்தது.

சிதம்பரம் இயக்கிய இந்த படம் 11 நண்பர்களைச் சுற்றி நடக்கும் சர்வைவல் த்ரில்லர் படமாகும். கொடைக்கானலில் உள்ள குணா குகைகளில் கடந்த 2006 -ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. குணா படத்தில் ,இசையமைப்பாளர் இசை அமைத்த  கன்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இளசுகள் மத்தியில் தற்போது மிக பிரபலம் அடைந்துள்ளது.

இதனால், இந்த படத்தில் வரும் குணா குகையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து குணா குகைக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், கொடைக்கானலில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

Tags: kodaikanalblockbuster Manjummal Boys.ChidambaramGuna Caveskanmani anbodu
Share
Tweet
SendShare
Previous Post

ராமர், தேசிய ஒருமைப்பாடு குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு : அனுராக் தாக்கூர் கண்டனம்

Next Post

சர்வதேச செஸ் போட்டி : பிரக்ஞானந்தா வெற்றி !

Related News

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies