ராமர், தேசிய ஒருமைப்பாடு குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு : அனுராக் தாக்கூர் கண்டனம்
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர், தேசிய ஒருமைப்பாடு குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு : அனுராக் தாக்கூர் கண்டனம்

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 11:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு மத்திய அமைச்சசர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா. ராமரையும், பாரத மாதாவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேசினார். மேலும் தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது என்றும் அவர்  கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட  பல்வேறு கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதன தர்மம், இந்து மதம், ராமரை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் கும்பல்களுடன் அவர்கள் சேர்ந்து செயல்படுகின்றன்ர்.

நாட்டின் மிகப்பெரிய ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சனாதன தர்மம், ராமருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரை பாதுகாப்பது யார்? என்ற கேள்வியை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்? பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தையும் அக்கட்சி ஏற்கிறதா? பாரதத்தை நாடாக காங்கிரஸ் கருதவில்லையா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்வது ஏன்? என அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: a raja2g rajaAnurag ThakurDMKCongress
Share
Tweet
SendShare
Previous Post

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை : தொடங்கி வைத்து பயணம் செய்தார் பிரதமர் மோடி!

Next Post

இளையராஜாவின் கண்மணி அன்போடு : கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies