ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கபினி ...
