சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை!
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை காவல்துறையினர் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல 13 தனியார் பள்ளிகளுக்கு ...