சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் –  புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை!
Sep 20, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் –  புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 03:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை காவல்துறையினர்  புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள பிரபல 13 தனியார் பள்ளிகளுக்கு இ -மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை, காவல்துறையினர் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து  மின்னஞ்சல்களும் பெல்ஜியம் நாட்டுச் சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், பெல்ஜியம் நாட்டு ஐபி முகவரி, சர்வர் உள்ளிட்ட தகவல்களை வைத்து அந்த நாட்டிடம் விவரம் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து செயல்படுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். விபிஎன் சேவையைப் பயன்படுத்தி இ-மெயில் அனுப்பினாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

இதனையடுத்து, இன்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.  அதன்பேரில், இன்டர்போல் தனது விசாரணையைத் துவங்கியுள்ளது. இதில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ -மெயில் நிறுவனம் இந்திய புலன் விசாரணை அமைப்புகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.

Tags: bomp threatinvestigationinterpolchennai policebelgiumbomp threat to schools
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவை தேர்தலில் 400 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் : மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

Next Post

பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி – பதற்றம்

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies