பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி - பதற்றம்
Sep 20, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி – பதற்றம்

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 03:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளியில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், நடிகைகள், ரம்பா, தமன்னா, நடிகர்கள் சிவா,  யோகி பாபு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைக் காண ரூ.25,000 செலுத்தியவர்களுக்கு முன்பகுதியும், ரூ.7,000 செலுத்தியவர்களுக்கு நடுப்பகுதியும், ரூ.3,000 செலுத்தியவர்களுக்குப் பின்பகுதியும் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இசை நிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே இலவச பார்வையாளர்கள் பலரும் தடுப்பை உடைத்துக் கொண்டு கட்டண பகுதிக்குள் நுழைந்ததால், மேலும் நெருக்கடி ஏற்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பிரபலங்கள் கேட்டுக் கொண்ட போதும் இளைஞர்கள் கட்டுப்படவில்லை. இதனால், மேடை, மரம் ஆகியவற்றில் ஏறி அடாவடி செய்தனர். இதனால் இசை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆனாலும், கும்பலை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

Tags: sri lankaSinger Hariharan's concertJaffna
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் –  புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை!

Next Post

அண்ணன்களுக்காக கோப்பையை வெல்வார்களா தம்பிகள் ?

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies