இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
சீனா தனது துருப்புக்களை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மலைப்பகுதிகளின் மேல் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, இந்திய இராணுவம் பதிலடி கொடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...