சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி
சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிஜி நாட்டு பிரதமர்ச் ...