சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிஜி நாட்டு பிரதமர்ச் சிதிவேனி லிகமமடா ரபுகாவை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2014ல் பிஜிக்கு விஜயம் செய்தபோது இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றம் உருவாக்கப்பட்டதாகவும், இந்த முயற்சி இந்தியா-பிஜி உறவுகளை மட்டுமல்ல, முழு பசிபிக் பிராந்தியத்துடனான உறவை வலுப்படுத்தியது எனவும் தெரிவித்தார்.

பிஜி பிரதமர் ரபுகாவின் வருகை மூலம், இருநாடுகளின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் சேர்ந்துள்ளதாகவும் கூறினார். பிஜியின் சுவா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக் கட்ட இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, டயாலிசிஸ் பிரிவுகள் மற்றும் கடல் ஆம்புலன்ஸ்கள் பிஜிக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் பிஜிக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது எனத் தெரிவித்த பிரதமர் மோடி, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் பிஜியின் திறன்களை மேம்படுத்த இந்தியா உதவி புரியும் எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிஜி பிரதமர்ச் சிதிவேனி ரபுகா மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்ப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அப்போது, பிஜி பிரதமருக்குக் காந்தியின் மார்பளவு சிலைப் பரிசாக வழங்கப்பட்டது.

Tags: பிரதமர் மோடிpm modi news todayBoth countries support a freesecure and prosperous Indo-Pacific region: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் கின்னஸ் சாதனை!

Next Post

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies