சென்னையில் பொருள்கள் வாங்கி பெங்களூரு கொண்டு சென்றது அம்பலம்!
வெடிகுண்டு தயாரிக்க சென்னையில் பொருள்கள் வாங்கியதாக ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் கைதான இரு தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ...