பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!
குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜேந்தர் சிங் ஆம் பாஜக ...