பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!
Sep 12, 2026, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 04:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜேந்தர் சிங் ஆம் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் வினோத் தாவ்டே, ராம்வீர் சிங் பிதுரி மற்றும் ராஜீவ் பாபர் ஆகியோர் முன்னிலையில் அவர் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

ஹரியானாவில் கணிசமான அரசியல் செல்வாக்கு பெற்ற ஜாட் சமூகத்தை சேர்ந்தவர் விஜேந்தர் சிங். பாஜக  எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடும் மதுராவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

2008 பெய்ஜிங் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் பதக்கம் வென்ற நாட்டின் முதல் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை இந்திய விளையாட்டு வரலாற்றில் சிங் பதிவு செய்தார்.

2009 உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும், 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஒரு தங்கப்பதக்கத்தையும் அவர் பெற்றார்.

இந்திய விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், 2010 ஆம் ஆண்டில் சிங்கிற்கு மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் அவர் மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டு எழுந்தது.  பின்னர் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Tags: bjpCongressLok Sabha elections.Boxer Vijender Singh
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி கேபிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்!

Next Post

2014-24 : இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைத் துறை வளர்ச்சி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies