பிரதமர் மோடி இந்தியாவின் முகமாக மாறிவிட்டார்: அமெரிக்க எம்.பி.!
2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க எம்பி பிராட் ஷெர்மன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ...