பிரதமர் மோடி இந்தியாவின் முகமாக மாறிவிட்டார்: அமெரிக்க எம்.பி.!
Oct 28, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி இந்தியாவின் முகமாக மாறிவிட்டார்: அமெரிக்க எம்.பி.!

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க எம்பி பிராட் ஷெர்மன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, பிரதமர் மோடி இந்தியாவின் முகமாக மாறிவிட்டார்.   பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்திய – அமெரிக்க இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளன.  பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இணைந்து இந்தியாவை வெற்றிகரமான நாடாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.

இந்தியா முதலீடு செய்வதற்கான சிறந்த இடம் மற்றும் வணிகம் செய்வதற்கான சிறந்த இடம் என்பது குறித்து பல தொழிலதிபர்களிடம் நான் பேசியுள்ளேன். சீனாவில் உற்பத்தி செய்பவர்கள், அது ஜனநாயகம் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சீனா சட்டத்தை நம்பக்கூடிய ஒரு நாடு அல்ல.

எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் நியாயமான மற்றும் நேர்மையான நீதிமன்ற அமைப்பை அணுகுவது மிகவும் முக்கியமானது. இதனை இந்தியா வழங்குகிறது என்று கூறினார்.

Tags: prime minister narendra modiBrad Shermansenior American Congressman
Share
Tweet
SendShare
Previous Post

அரசியல் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றிய பாஜக : ராஜ்நாத்சிங்

Next Post

ஊழல், வாரிசு அரசியலை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் : மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies