ராஜஸ்தானில் நடைபெறும் தேசிய ஊடக மாநாடு – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில நடைபெறும் தேசிய ஊடக மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ராஜஸ்தான் மாநிலம் ...