புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்! – பியூஷ் கோயல்
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் முனைப்பில், புதிய இந்தியாவுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ...