புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்! - பியூஷ் கோயல்
Aug 30, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்! – பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் முனைப்பில், புதிய இந்தியாவுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

மத்திய பட்ஜெட் பொருளாதாரத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, புத்தாக்கத்துக்கும், உள்ளார்ந்த வளர்ச்சிக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.

மேலும் ஒன்பது துறைகளுக்கு நிதியமைச்சர் முக்கியத்துவம் கொடுத்து, இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, எதிர்காலத்துக்குத் தெளிவான பாதை வகுக்கப்பட்டிருப்பதாகவும் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்தார்.

உற்பத்தி, சேவை மற்றும் சுற்றுலா துறையை ஊக்குவித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியாவை திறன்வாய்ந்த போட்டியாளராக உருவாக்க பட்ஜெட் அடித்தளமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Budget for New India! - Piyush Goyal
Share
Tweet
SendShare
Previous Post

பட்ஜெட்டில் 12.9% தொகை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு! – அமைச்சர் ராஜ்நாத் சிங்

Next Post

முன்னோர்களின் தியாகத்தால் தான் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம்! – மோகன் பகவத்

Related News

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies