பட்ஜெட்டில் 12.9% தொகை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு! - அமைச்சர் ராஜ்நாத் சிங்
Aug 30, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டில் 12.9% தொகை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு! – அமைச்சர் ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக 6 லட்சத்து 21 ஆயிரத்து 924 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீட்டில் 12.9 சதவீத தொகை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய ஆயுத படையை வலுப்படுத்துவதற்காக செலவிடப்படும் என்றும், பாதுகாப்பு துறைக்காக உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 518 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  இதன்மூலம் தற்சார்பு இந்தியா திட்டம் வலுபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எல்லையோர கிராமங்களில் சாலைப் பணிக்காக 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல மத்திய பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா,

பொதுமக்களுக்கு ஆதரவான தொலைநோக்குப் பார்வைகொண்ட பட்ஜெட்டின் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதன் வேகம் அதிகரிப்பதாக எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

Tags: 12.9% of the budget allocated to the defense sector! - Minister Rajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் வெப்பநிலை ஒரு வாரத்திற்கு உயரும்!

Next Post

புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்! – பியூஷ் கோயல்

Related News

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies