நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் !- பிரதமர் மோடி பெருமிதம்!
அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ...