நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் !- பிரதமர் மோடி பெருமிதம்!
Aug 30, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் !- பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும், இந்த பட்ஜெட் பெண்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் என்றும் கூறினார்.

இந்த பட்ஜெட் மூலம், இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பட்ஜெட் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கானது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

முத்ரா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Budget for the middle class!- Prime Minister Modi is proud!
Share
Tweet
SendShare
Previous Post

முன்னோர்களின் தியாகத்தால் தான் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம்! – மோகன் பகவத்

Next Post

மத்திய பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்!

Related News

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies