ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் ரூபாய் பறித்த புகாரில் பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளர் புஹாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை ...
