காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் – விசாரணைக்கு உத்தரவு!
மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனுவின் இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை கூடியதும் தலைவர் ஜகதீப் தன்கர் பேச ...