சீனாவில் தடுப்பு சுவரின் மீது பேருந்து மோதி விபத்து: 14 பேர் பலி!
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். ஷாங்சி மாகாணத்தில், ...