முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
முதல்வரின் ரோட் ஷோ நிகழவிருப்பதைக் காரணம் காட்டி, உடுமலைப்பேட்டை நகரப் பேருந்து நிலையத்தையே மாற்றி 1.5 கி.மீ. தொலைவில் ஒரு குப்பை மேட்டில் தற்காலிக பேருந்து நிலையம் ...