மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் – பொதுமக்கள் சிரமம்!
கோவை-அவினாசி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில், அப்பாலப் பணிகளுக்காக அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ...