அண்ணாமலை அறிவிப்பு எதிரொலியாக பேருந்துகளில் காவல்துறை சோதனை!
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ...