அண்ணாமலை அறிவிப்பு எதிரொலியாக பேருந்துகளில் காவல்துறை  சோதனை!
Oct 28, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணாமலை அறிவிப்பு எதிரொலியாக பேருந்துகளில் காவல்துறை  சோதனை!

Murugesan M by Murugesan M
Mar 18, 2025, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில், பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, தேதி அறிவிக்காமல் இனி போராட்டத்தை முன்னெடுப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதால் தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டனர். பேருந்துகளை வழிமறித்து காவல்துறை சோதனை நடத்தியதால் அலுவலகம் செல்லும் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

Tags: bjpBuses inspected in response to Annamalai announcement!
Share
Tweet
SendShare
Previous Post

புதுக்கோட்டை : சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல்!

Next Post

நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் : பினராயி விஜயன் உத்தரவு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies