சுமார் 1,000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது – தமிழக அரசு விளக்கம்!
ஆயிரத்து 500 பழைய பேருந்துகளில் ஆயிரத்து 64 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. புதிய அரசு பேருந்துகள் கொள்முதல் தொடர்பாக ...