Byju’s நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் – அமலாக்கத்துறை அதிரடி!
Byju's நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பைஜு ரவீந்திரனுக்கு (Byju Raveendran) எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமாறு மத்திய குடிவரவு பணியகத்தை அமலாக்கத்துறைக் கேட்டுக் ...