மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் புதிய காப்பீட்டு மசோதா நிறைவேற்றம்!
மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் புதிய காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை மையப்படுத்தி, காப்பீட்டுத்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி ...











