ஒரே நாடு ஒரே தேர்தல் ; பயன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Oct 29, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் ; பயன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 17, 2024, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுவது வாக்காளர்களுக்கு வசதியான சூழலை உருவாக்கித் தருகிறது. அதிகளவிலான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது புலம்பெயர் தொழிலாளர்கள் பயணங்களால் ஏற்படும் நெருக்கடிகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிப்பதால் அரசு நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவதற்கு உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  அடிக்கடி நடைபெறும் தேர்தல்களால் உருவாகும் நிச்சயமற்ற சூழல் தவிர்க்கப்பட்டு, கொள்கை முடிவெடுப்பதில் உறுதியான சூழல் உருவாகவும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

பல்வேறு காலகட்டங்களில் நடைபெறும் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதால் நிதிச்சுமை வெகுவாக குறையும் என கருதப்படுகிறது. அரசு நிர்வாகம் தடையின்றி இயங்குவதோடு, பொதுமக்களுக்கு சீரான சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

தேர்தல் தொடர்பான குற்றங்களை குறைப்பதோடு, அது தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் குறையும் என்பதால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமாகிறது. அரசியல் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களின் பணிச்சுமை குறைய வழிவகுக்கும்

என்பதோடு, ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் சமூக ஒற்றுமையின்மை மற்றும் மோதல்களை தவிர்க்க உதவும் என ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.

 

Tags: Parliamentone nation one electionCabinet approvedOne Nation One Election benefitsustainable economic growth.
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம், முன்னேறி வருகிறது! : தர்மேந்திர பிரதான்

Next Post

வரதட்சணை தடுப்பு சட்டம் : பெண்களுக்கு ஆயுதமா? கேடயமா? – சிறப்பு கட்டுரை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies