one nation one election - Tamil Janam TV

Tag: one nation one election

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல – ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு முன்னாள் ...

ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த ...

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது – ஹெச்.ராஜா விமர்சனம்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக ...

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் – நன்மைகள் என்ன?

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். ஒரே ...

ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்!

நாட்டில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ...

ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் : உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்பித்த நிலையில், நாட்டின் ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ...

ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியல் சாசனத்தில் சேர்க்க பரிந்துரை!

 இந்தியா முழுவதும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஷரத்துக்களை அரசியல் சாசனத்தில் அத்தியாயமாக சேர்க்க சட்டக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி ...

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிலருடன் உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் ஒரே நேரத்தில் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் – 81% பேர் ஆதரவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், 81 சதவீதம் பேர் இத்திட்டத்திற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ...

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.10,000 கோடி செலவாகும்: தேர்தல் ஆணையம் தகவல்!

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டால், புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொள்முதல் செய்வதற்காக மட்டும் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10,000 கோடி ரூபாய் ...

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: சட்ட நிபுணர்களுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்டக்குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து மாநில ...

ஒரே நாடு ஒரே தேர்தல்: பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ...

“ஒரே நாடு, ஒரே தேர்தலை”அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்! – ராம்நாத் கோவிந்த்

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி  ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உத்தரப் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 2-வது ஆலோசனை கூட்டம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. நாட்டில் மக்களவை மாநில பேரவைகள் ...

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல்?-இந்திய சட்ட ஆணையக் குழு!

இந்திய சட்ட ஆணையக் குழு, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் "இறுதி பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்கு முன், மீண்டும் இந்த ...

ஒரே நாடு ஒரே தேர்தல்: இன்று முக்கிய ஆலோசனை

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் நலன் கருதியும், ...

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாதா என்று "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. ...

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்குழுவின் தலைவரும், முன்னாள் ...

ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆலோசனை கூட்டம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய ...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக் குழு அறிவிப்பு! – மத்திய அரசு

முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள ...

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: 4 மாநில முதல்வர்கள் வரவேற்பு!

"ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்திருப்பதற்கு 4 மாநில முதல்வர்கள் வரவேற்புத் ...

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: ஆராய குழு அமைப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் "ஒரே நேரத்தில் தேர்தல்" நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் ...