ஒரே நாடு ஒரே தேர்தல்: இன்று முக்கிய ஆலோசனை
Sep 12, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்: இன்று முக்கிய ஆலோசனை

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 23, 2023, 12:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் நலன் கருதியும், தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையிலும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும், அதாவது அனைத்து சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு தலைவராக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளார்.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த குழுவில் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மொத்தம் 8 பேர் உள்ளனர்.

இந்த குழுவின் ஆய்வறிக்கை அடிப்படையில், ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: one nation one electionramnad govind
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விசா மறுப்பு: சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

Next Post

டி20, டெஸ்ட், ODI என மூன்றிலும் இந்தியா முதலிடம் !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies