ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியல் சாசனத்தில் சேர்க்க பரிந்துரை!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியல் சாசனத்தில் சேர்க்க பரிந்துரை!

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 இந்தியா முழுவதும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஷரத்துக்களை அரசியல் சாசனத்தில் அத்தியாயமாக சேர்க்க சட்டக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல்கள்  நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுவதால், மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, வளர்ச்சி திட்டப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால், மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படுவதோடு, பல்வேறு வளர்ச்சி பணிகளும் வேகமாக நடக்கும்.

இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவினர் சட்ட ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சட்டக்கமிஷன் ஆலோசனை நடத்தியது. அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளின் கருத்தைக் கேட்டு சட்டகமிஷன் கடிதம் எழுதியது.

இதனையடுத்து, 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமல்படுத்துவது தொடர்பாக அரசியல் சாசனத்தை திருத்த வேண்டி, ஓய்வு பெற்ற  நீதிபதியும் சட்டக்கமிஷன் தலைவருமான  ரித்துராஜ் அவஸ்தி ஒரே நாடு ஒரு தேர்தல் ஷரத்துக்களை அரசியல் சாசனத்தில்  அத்தியாயமாக சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: one nation one electionlaw commissionproposal in 2029 lok sabha polls
Share
Tweet
SendShare
Previous Post

ஜாபார் சாதிக் வீட்டுக்கு சீல் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை!

Next Post

புரோ கபடி : இறுதிப்போட்டியில் புனேரி பல்டன் – ஹரியானா ஸ்டீலர்ஸ் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies