குஜராத்தில் சுதர்சன் சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் வகையில், கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ளது பேய்ட் ...